டோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்

0
85
 Prince Hari couple met Tonga Prime Minister

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது துணைவி மேகன் ஆகியோர் டோங்கா தீவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் பிரதமர் அகிலிசி பொஹிவாவை சந்தித்துள்ளனர். Prince Hari couple met Tonga Prime Minister

தென் பசுபிக் பிராந்தியத்தில் மிகச் சிறிய நாடான டோங்காவிற்கு அவர்கள் நேற்று (வியாழக்கிழமை) விஜயம் செய்துள்ளனர்.

பசுபிக் வலய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய அரச தம்பதிகளை அந்தந்த நாடுகளின் நிர்வாகிகள் மிக உயரிய வகையில் வரவேற்று உபசரித்துள்ளனர். இந்தநிலையில், அந்த நாட்டு பொதுமக்களை சந்திக்கும் நோக்கில் அவர்கள் புனித ஜோர்ஜ் அரச கட்டிடமான நுகு’அலோபாவுக்கு சென்றுள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் ஒரு இராஜதந்திர புயலில் பொஹிவா தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டார். அத்துடன் அந்த வலயத்தில் பெருகிவரும் கடனை மன்னிக்க வேண்டும் என்று சீனாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

tags ;- Prince Hari couple met Tonga Prime Minister

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************