பங்களாதேஷ் அணி தமது சொந்த மண்ணில் சிம்பாப்வே அணிக்கெதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரின் பின்னர் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் அணியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. four uncapped players included bangladesh squad first test zimbabwe,tamil sports news,today sports
இந்த தொடருக்கான பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக சகிப் அல் ஹசன் மற்றும் தமிம் இக்பால் ஆகியோர் தொடரில் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக புதுமுக வேகப்பந்து வீச்சாளர் கலித் அஹ்மது அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
four uncapped players included bangladesh squad first test zimbabwe
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news