உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி ஹரியும் மெர்க்கலும் செய்த காரியம்

0
467
Hari Merkal made world surprise

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியின் 2-வது மகன் ஹரி. இவருக்கும் அமெரிக்க நடிகை மேகன் மெர்க்கலுக்கும் திருமணம் நடந்தது. தற்போது மெர்க்கல் கர்ப்பமாக இருக்கிறார். Hari Merkal made world surprise

இந்த நிலையில் இளவரசர் ஹரி தனது மனைவி மேகன் மெர்க்கலுடன் அவுஸ்திரேலியா சென்றார். அங்கு தனது 98 வயது தோழி டாப்னே துனே என்பவரை சிட்னியில் உள்ள ஓபரே இல்லத்தில் சந்தித்தார்.

இவரை இளவரசர் ஹரி கடந்த 2015 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியா சென்றபோது சந்தித்தார். அப்போது ஏற்பட்ட பழக்கம் அவர்களுக்கு இடையே நட்பாக மாறியது.

இச்சந்திப்பின் போது தனது மனைவி மெர்க்கலை தோழி துனேவுக்கு ஹரி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது மெர்க்கலை துனே கட்டி தழுவி வாழ்த்தி ஆசி வழங்கினார்.

இளவரசி மெர்க்கல் கர்ப்பமாக இருக்கும் செய்தி அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக துனே கூறினார். அதற்கு மெர்க்கல் நன்றி கூறினார். அவரிடம் விடை பெற்றபோது ஹரியும் மேகனும் அவருக்கு முத்தமிட்டனர்.

tags :- Hari Merkal made world surprise

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************