கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்!

0
142

கொழும்பு மாநகர சபைக்கு மேல்மாகாண சபையினால் முத்திரை கட்டணம், தண்டப்பணம் உள்ளிட்டவைகளுக்காக 3000 மில்லியன் ரூபா பணம் வழங்க வேண்டியிருப்பதாக மாநகர ஆணையாளர் வீ.கே.ஏ.அநுர தெரிவித்துள்ளார். Colombo Municipal Council Sri Lanka Tamil News

அண்மையில் கடன் முத்திரை கட்டணமாக 500 மில்லியன் கிடைக்கப்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வரிக்கட்டணங்கள், கடைத்தொகுதிகளுக்கான கூலிகள் உள்ளிட்டவைகளுக்கு மில்லியன் அளவில் கடன் வழங்கப்படவிருப்பதாகவும் மாநகர ஆணையாளர் வீ.கே.ஏ.அநுர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

எரிபொருள் விலையேற்றத்தால் மின் கட்டணம் உயர்வு!

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு!

அரசை கவிழ்க்க இடமளியோம்! அமைச்சர் ருவன் விஜேவர்தன!

யாழில் பொலிஸ் அதிரடி வேட்டை – 41 பேர் கைது!

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்த இராஜினாமா செய்ய முடிவு?

Tamil News Live

Tamil News Group websites