பிக்பாஸ் தோழிகளை தனியே சந்தித்து கதைத்த பிரபல நடிகர்!

0
105
Bigg boss 2 Aishwarya Yashika met Actor Simbu

பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களான ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா சிம்புவின் அடுத்த படத்தில் நடிக்க போகிறார்களாம். Bigg boss 2 Aishwarya Yashika met Actor Simbu

பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே சிம்புவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்கவுள்ளதாக சென்றாயன் தெரிவித்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா, யாஷிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் தற்போது சிம்புவை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

சிம்பு நடித்த ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படத்தின் வெற்றிவிழாவில் நடந்த இந்த சந்திப்பின்போது யாஷிகா, ஐஸ்வர்யா இருவரின் தோள்களிலும் சிம்பு கைபோட்ட வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாகியுள்ளது.

Bigg boss 2 Aishwarya Yashika met Actor Simbu

அத்துடன் சிம்புவின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா, யாஷிகா இருவருக்குமே வாய்ப்பு கொடுக்க சிம்பு திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
“எங்க வீட்டு மாப்பிள்ளை அடுத்த சீசன் தொடங்கியது ” : இந்த சீசனின் அடுத்த மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?
புகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு!
எமது ஏனைய தளங்கள்