கூட்டரசாங்கத்திலிருந்து விலக சுதந்திர கட்சியின் 20 பேர் மறுப்பு!

0
457
Sri Lanka Freedom Party Sri Lanka Tamil News Today

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்று அக்கட்சியின் உள்மட்டத்தில் கருத்து மாற்றமொன்றைக் கொண்டு செல்வதனால், இடைக்கால அரசாங்கம் எனும் யோசனை நடைமுறைச் சாத்தியமற்றதாக மாறியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் கருத்து கூறியுள்ளன. Sri Lanka Freedom Party Sri Lanka Tamil News Today

தேசிய அரசாங்கத்திலிருந்து விலக வேண்டாமென அரசாங்கத்திலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்று கூறியுள்ளது.

சுதந்திரக் கட்சியிலுள்ள 20 பேர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கூட்டுச் சேரக் கூடாது என்ற யோசனையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்த இராஜினாமா செய்ய முடிவு?

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிப்பிரமாணம்!

ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது!

இடைக்கால அரசுக்கு மக்கள் ஆணை கிடையாது! அமைச்சர் மனோ கருத்து!

யாழில் ஆவா குழுவை வேட்டையாட 300 பொலிஸார் களத்தில்!

Tamil News Live

Tamil News Group websites