ஸ்ரீ ரெட்டிக்கு அடுத்ததாக தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படுத்திவரும் சின்மயி தற்பொழுது இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்க மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார். Srilankan cricket player Malinga included chinmayi’s list
இவர் கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, நடன இயக்குனர் கல்யாண், பாடகர் கார்த்திக் என லிஸ்டுகளை அடுக்கிக்கொண்டே போகிறார்.
அந்த வரிசையில் அவர் தற்பொழுது இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்க மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
மும்பையில் IPL நடக்கும்போது அவர் தங்கியிருந்த ஹோட்டலில் தங்கிருந்த மலிங்க, தனது அறையில் சின்மயியின் தோழி இருப்பதாக பொய் கூறி அழைத்து சென்று பாலியல் சேட்டையில் ஈடுபடும்போது, தற்செயலாக அறைக்கு வந்த ஹோட்டல் உதவியாளரால் தான் அங்கிருந்து தப்பி சென்றதாக குறிப்பிட்டார்.