பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு 5 ஆவது தடவை நீதிமன்ற அழைப்பு!

0
431

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளது. Maiththiri Ranil Court 5th Order Sri Lanka Tamil News

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க போலியான ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கிக்கு சாட்சி வழங்குவதற்கே ஜனாதிபதியும், பிரதமரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பில் சாட்சி வழங்குவதற்காக வருகை தருமாறு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் வழங்கப்பட்டுள்ள ஐந்தாவது அறிவித்தல் இதுவாகும்.

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராச்சி இந்த அறிவித்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

மைத்திரிக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்! சஜித் பிரேமதாச!

கோத்தாபாய வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடிவு!

சீரற்ற காலநிலை : இராணுவம் தயார் நிலையில்!

மகிந்த – மைத்திரி சந்திப்பு பொய்யானது! பேராசிரியர் ஜி. எல் பீரிஸ்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு மீள்பரிசீலனை அறிவிப்பு!

Tamil News Live

Tamil News Group websites