“யாரும் நம்ப வேண்டாம் அது நான் இல்லை” : ரசிகர்களை பதற வைத்த ராஜா ராணி செம்பா

0
241
Vijay tv raja rani serial alya manasa sharing video

பிரபல தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற ஒரு  சீரியல் .இதில் நடித்து வரும் செம்பா எனும் கதா பாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற கதாபாத்திரம் ஆகும் .இதில் நடித்த செம்பா எனும் ஆல்யாவிற்கு தனி ரசிகர் பட்டாளம் இருகின்றது  (Vijay tv raja rani serial alya manasa sharing video  )

இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் நாடு கடந்து தமிழ் ரசிகர்கள் அதிகம். இப்படி இருக்க, இவர் வெளிநாடுகளில் நிறைய தனியார் நிகழ்ச்சிகள் கலந்து கொள்வது, விளம்பரங்கள் நடிப்பது வழக்கம். இந்நிலையில், இவர் கனடா நாட்டிற்கு வருவதாக கூறி ஒரு கும்பல் பணம் வசூல் செய்து வருகிறது.

இதனையறிந்த செம்பா என்று அழைக்கபடும் நடிகை ஆலியா மானசா கனடா மக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ”நான் கனடா நாட்டிற்கு வருவதாக சிலர் பணம் பறிக்கிறார்கள். யாரும் நம்ப வேண்டாம் கனடா மக்களே” என காணொளி மூலம் தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

அப்பாவின் ஆவியை மீண்டும் கொண்டு வருவதற்காக தாயை பலி கொடுத்த ஆண் மாடல்
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
“எங்க வீட்டு மாப்பிள்ளை அடுத்த சீசன் தொடங்கியது ” : இந்த சீசனின் அடுத்த மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
புகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு!
எமது ஏனைய தளங்கள்