பிக்பாஸ் பிரபலத்திற்கு நவம்பரில் திருமணமாம்… திருமணத்தில் கலந்து கொள்ள இருக்கும் தென்னிந்திய பிரபலம்…!

0
137
Bigg boss Actress Suja varunee Sivajidev wedding

தமிழில் மிளகா எனும் படத்தில் நடித்த சுஜா வருணி, அதன் பின்னர் இவரின் சேட்டை படத்தில் வரும் காட்சிகள் மூலம் பிரபலமானார். ஆனாலும் பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  Bigg boss Actress Suja varunee Sivajidev wedding

கடந்த வருடம் இடம்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்த அவரிற்கு மீண்டும் பட வாய்ப்புகள் கிடைத்தன.

பிக்பாஸில் எப்போது சிவா அத்தானை பற்றி அடிக்கடி கூறுவார். அது யாரென விசாரித்த போது தான் தெரிந்தது, அவர் சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவ் என்று.

இவரிற்கும், சிவாஜி தேவிற்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. இவர்களது காதல் திருமணம் எதிர்வரும் நவம்பர் 19 நடைபெற இருப்பதாக சுஜா வருணி தெரிவித்துள்ளார். தந்தை இல்லாத சுஜா வருணியின் திருமணத்திற்கு கமலை அப்பாவாக வந்து கலந்து கொள்ளுமாறு ஏற்கனவே கமலிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மீண்டும் பிக்பாஸில் ஓவியா… பிக்பாஸின் சர்ப்பிரைஸ்…!
பிக்பாஸ் டைட்டில் வெற்றி பெற்றது இவரா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்…!
‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்!
ரித்விகா பெற்ற வாக்குகள் இத்தனை கோடியா??? பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா?? இதோ விபரம்…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
எமது ஏனைய தளங்கள்

Keyword: bigg boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil