சாக்ரடீஸ் சம்மந்தி மகன் தினகரனுக்கு சவால்! – ஆர்.பி.உதயகுமார்!

0
90
socrates's challenge dinakaran's son - rp.uthayakumar

சாக்ரடீஸ் சம்மந்தி மகனான ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்த கருத்திற்கு, அரிஸ்டாடில் அக்கா மகனாக, தாம் சவால் விடுவதாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.socrates’s challenge dinakaran’s son – rp.uthayakumar

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவில் வசிக்கும் 243 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தினகரன் கூறுவதுபோல், தாங்களும் தொண்டர்களை தான் வேட்பாளராக நிறுத்த உள்ளதாகவும், குண்டர்களை அல்ல என்றும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :