ரித்விகா ஐஸ்வர்யாவிற்கிடையே கடும் போட்டி… ஐஸ்வர்யாவிற்கு இத்தனை வாக்குகள் கிடைத்துள்ளதா?

0
331
Tamil Bigg boss 2 title winner Rithvika gossip

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்கு ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகிய நால்வர் தகுதி பெற்றனர். இந்நிலையில் சற்றுமுன் வரை வெளியான வாக்குப்பதிவின் தகவலின்படி ரித்விகாவிற்கு 24 லட்சத்து 71 ஆயிரத்து 705 வாக்குகள் கிடைத்துள்ளது. அவருக்கு அடுத்தபடியாக ஐஸ்வர்யாவுக்கு 13 லட்சத்து 89 ஆயிரத்து 810 வாக்குகள் கிடைத்துள்ளது. அதன் பிறகு விஜயலட்சுமிக்கு சுமார் 7.5 லட்சம் வாக்குகளும், ஜனனிக்கு சுமார் 6 லட்சம் வாக்குகளும் கிடைத்துள்ளது. Tamil Bigg boss 2 title winner Rithvika gossip

தற்போதைய நிலவரத்தின்படி ரித்விகாவிற்கும், ஐஸ்வர்யாவிற்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. விஜயலட்சுமியும், ஜனனியும் இனிவரும் நாட்களில் பெரும் வாக்கு வித்தியாசத்தை வெற்றி கொள்வது சிரமம்தான்.

தற்போது விஜயலட்சுமி, ஜனனி ஆதரவாளர்களும் ஜெயிக்க வாய்ப்பு உள்ள ரித்விகாவிற்கு வாக்குகள் பதிவு செய்ய முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது. எனவே இதே ரீதியில் நியாயமாக வாக்குப்பதிவு நடந்தால் ரித்விகா ‘பிக்பாஸ் 2’ டைட்டிலை வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதி.
ஆனாலும் பிக்பாஸ் தில்லுமுல்லால் ஐஸ்வர்யா அதிகூடிய வாக்குகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவரிற்கு டைட்டில் கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸை வெளுத்தெடுத்த இந்த சரவணன் மீனாட்சி!
காதலரை பிரிந்த இந்த நாயகி இப்பிடி ஆகிடாரே…!
“கணவராக உங்களது பணியை சிறப்பாக செய்யாத நீங்கள், சிறந்த மனிதரே கிடையாது…” பிரியா அட்லீ!
ஐஸ்வர்யா நீ வெளியே வா நான் பார்த்து கொள்கிறேன்… பிக்பாஸ் மேடையில் நேரெதிரே ஐஸ்வர்யாவை தாக்கிய கமல்… அதிர்ச்சியிலுறைந்த ஐஸ்வர்யா…!
பிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி!
எமது ஏனைய தளங்கள்

Keyword: Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil