ரஃபேல் விவகாரத்தில் இன்னும் 3 மாதங்களுக்குள் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சூசகமாக தெரிவித்துள்ளார்.earthquake explode rumble case within 3 months – rahul ganthi
இதுகுறித்து பேசிய ராகுல்காந்தி, நாட்டின் பாதுகாவலர் என பிரதமர் மோடி தம்மைத் தாமே கூறிக்கொள்வதாகவும், ஆனால் இந்த பாதுகாவலர் இளைஞர்கள் மற்றும் விமானப்படையின் பணத்தை எடுத்து அனில் அம்பானியின் பாக்கெட்டுக்குள் நிரப்புகிறார் என விமர்சித்தார்.
ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததன் மூலம் விஜய் மல்லையாவைப் போன்று மிகப்பெரிய கடனாளியாக மோடி மாறி இருப்பதாகவும், இவரது கடன் தொகையின் மதிப்பு 45,000 கோடி ரூபாய் என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும், ரஃபேல் விவகாரத்தில் தற்போது காணப்படும் அசாதாரண சூழல் வெறும் ஆரம்பம் தான் என்றும், இன்னும் 3 மாதங்களுக்குள் புதிய பூகம்பம் வெடிக்கும் எனவும் ராகுல்காந்தி சூசகமாக கூறினார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- தூத்துக்குடி மாணவி சோபியா மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்…!
- கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு! – நீதிமன்றத்தில் போலீசார் மனு!
- முத்தத்திற்கு ஆசைப்பட்டு நாக்கை பறிகொடுத்த கணவர்..!
- இந்திய இராணுவ வீரர்களின் இரத்தத்திற்கு மோடி அவமரியாதை செய்துள்ளார்
- தூய்மை இந்தியா திட்டத்தால் 20,000 குழந்தைகள் காப்பாற்றல்
- ராஜீவ் காந்தியை கொலை செய்ய இந்தியாவிற்கு வரவில்லை; சாந்தன்
- பாடசாலை வாகனத்தில் 03 வயது குழந்தை பாலியல் துன்புறுத்தல்
- பெற்ரோல் விலை மீண்டும் உயர்வு
- டி.டி.வி. தினகரன் திமுகவுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்ற திட்டம்
- உற்பத்தியே இல்லாத காற்றாலை மின்வாரியத்தில் ரூ.9 கோடி ஊழல் – ஸ்டாலின் புகார்
- டெல்லியில் சிகிச்சை பெற்றுவந்த 11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்