வைபவ்வுடன் கரம் கோர்க்கும் நந்திதா…

0
261
Vaibhav Nandita becomes pair, Vaibhav Nandita, Vaibhav Latest cinema news, Nandita Latest cinema news, Vaibhav Nandita news movie news

‘மேயாத மான்’ படத்துக்கு பிறகு நடிகர் வைபவ் ‘காட்டேரி, ஆர்.கே – நகர்’ படங்களில் நடித்து வருகிறார். இப்போது வைபவ் மற்றுமொரு புதிய படத்தில் வைபவ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Vaibhav Nandita becomes pair

இயக்குனர் யுவராஜ் இயக்கும் இந்த படத்திற்கு ‘டானா’ என பெயர் வைத்துள்ளனர். இயக்குனர் யுவராஜ், இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவராம். இந்த படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக நந்திதா இணைகிறாராம்.

முக்கிய வேடங்களில் யோகி பாபு, பாண்டியராஜன், ஹரீஷ் பெராடி என பலர் நடிக்கும் இந்த படத்தை ‘நோபெல் மூவீஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. வெகு விரைவில் இப்படம் குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Vaibhav Nandita becomes pair, Vaibhav Nandita, Vaibhav Latest cinema news, Nandita Latest cinema news, Vaibhav Nandita news movie news

Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மும்பையில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குடும்பம் பெரிதானதையடுத்து தற்போது இருக்கும் வீடு இடப்பற்றாக் குறையாக இருந்ததால் புதிய வீடு வாங்கியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று புதிய வீட்டுக்கு கணவருடன் குடிபுகுந்தார் சன்னி. இதுபற்றி அவர் கூறும்போது,‘இந்த நாளில் என்ன சடங்கு, சம்பிரதாயம் செய்வது என்று எனக்கு தெரியவில்லை……

எமது ஏனைய தளங்கள்