ஜெயலலிதாவாக மாறும் நித்யா மேனன்….!! டைட்டில் அறிவிப்பு…!!

0
274

இயக்குனர் பிரியதர்ஷினி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்கவுள்ளார். மிஷ்கினின் உதவி இயக்குனர் தான் இந்த பிரியதர்ஷினி. இந்த படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது. Jayalalitha bio pic title annoஒunced

‘பேப்பர் டேல் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படத்துக்கு ‘The Iron Lady’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் துவங்கத் திட்டமிட்டுள்ளனர்.

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்க தேர்வாகியுள்ளார்.

Jayalalitha bio pic title annoounced, Jayalalitha bio pic title, Jayalalitha bio pic, Jayalalitha bio pic latest movie news, Jayalalitha bio pic latest cinema news

Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மும்பையில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குடும்பம் பெரிதானதையடுத்து தற்போது இருக்கும் வீடு இடப்பற்றாக் குறையாக இருந்ததால் புதிய வீடு வாங்கியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று புதிய வீட்டுக்கு கணவருடன் குடிபுகுந்தார் சன்னி. இதுபற்றி அவர் கூறும்போது,‘இந்த நாளில் என்ன சடங்கு, சம்பிரதாயம் செய்வது என்று எனக்கு தெரியவில்லை……

எமது ஏனைய தளங்கள்