மும்தாஜுக்கு பாராட்டு விழா

0
378
Mumtaz celebration invitation, Mumtaz celebration, Mumtaz, Mumtaj, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மும்தாஜுக்கு பாராட்டு விழா ஒன்று நடக்கவுள்ளது. மும்தாஜ் ஆர்மியினர் அவருக்காக இதனை ஏற்பாடு செய்துள்ளனர். Mumtaz celebration invitation

போலி அன்பு காட்டுபவர் என்ற பெயரை பிக்பாஸ் வீட்டில் எடுத்திருந்தாலும் அவரது ரசிகர்கள் டுவிட்டரில் ஆர்மி ஆரம்பித்து கலக்கி வந்தனர்.

இதற்காக திருவள்ளூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ள மும்தாஜ் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் மும்தாஜூக்கு நெருக்கமாக இருந்த மமதி சாரி, ரம்யா, வைஷ்ணவி ஆகியோர்களும் டான்ஸ் மாஸ்டர் கலா, ஆர்த்தி ஆகியோர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆனால் நித்யாவுக்கு இந்த விழாவுக்கு அழைப்பு இல்லைலென்பது குறிப்பிடத்தக்கது.

Mumtaz celebration invitation

Picture credit – Google

Silk Smitha 39 Years Old Movie Release
நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மும்பையில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குடும்பம் பெரிதானதையடுத்து தற்போது இருக்கும் வீடு இடப்பற்றாக் குறையாக இருந்ததால் புதிய வீடு வாங்கியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று புதிய வீட்டுக்கு கணவருடன் குடிபுகுந்தார் சன்னி. இதுபற்றி அவர் கூறும்போது,‘இந்த நாளில் என்ன சடங்கு, சம்பிரதாயம் செய்வது என்று எனக்கு தெரியவில்லை……

எமது ஏனைய தளங்கள்