அயல்நாட்டு காதலியுடன் கமிட்டான கீதா கோவிந்தம் விஜய் : வெகு சீக்கிரத்தில் திருமணம்

0
542
Actor Vijay Deverakonda Dating Girl Cinema Kisu Kisu

சந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே இணைந்து நடித்த படம் அர்ஜுன் ரெட்டி. காலத்திற்கு தகுந்த காதல் படம் என்பதால் நல்ல ஹிட் கொடுத்தது .அதே போன்று தான் இவர் நடித்து வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் நல்ல ஹிட் கொடுத்தது .தற்பொழுது தமிழில் நோட்டா திரைப்படத்தில் நடித்து வருகின்றார் .(Actor Vijay Deverakonda Dating Girl Cinema Kisu Kisu  )

இதனால் விஜய் தேவரகொண்டாவுக்கு தெலுங்கு மட்டுமன்றி தமிழ் ரசிகர்களிடமும் ஆதரவு பெருகியது.

இந்நிலையில் அயல் நாடு பெண்ணுடன் சுற்றி திரியும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது .
மேலும் இந்த புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டதாக தெலுங்கு திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டது.

Actor Vijay Deverakonda Dating Girl Cinema Kisu Kisu

தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இருந்த பெண் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த விர்ஜினி என்ற பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லீக்கான புகைப்படங்களுடன், விஜய் தனது குடும்பத்தினருடன் விர்ஜினியுடன் டேட்டிங் சென்ற புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

Actor Vijay Deverakonda Dating Girl Cinema Kisu Kisu

கடந்த 2016ம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடித்த ‘பெல்லி சூப்புலு’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிய விர்ஜினிக்கும், விஜய்க்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும், இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படம் உண்மை தான் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இந்த விவகாரம் குறித்து விஜய் தேவரகொண்டா எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Photo Credit :indiaglitz.com

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

காதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…!
ராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…!
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
இதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!
எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword:cinema gossip,tamil cinema,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil,bollywood news,cinema tamil news,tamil news kisu kisu,world gossip