நீங்க ஒரு மனுஷனா? வாழவே தகுதியில்லாதவர்… ஷாருக்கானை விளாசும் நெட்டிசன்கள்…!

0
357
Actor Shahrukh khan Vinayaga sthoorthi celebration post controversy

பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆப்ராம் விநாயகரை வணங்கிய போது எடுத்த புகைப்படத்தை பார்த்தவர்கள் ஷாருக்கானை திட்டி தீர்த்துள்ளனர். ஷாருக்கான் தனது பங்களாவில் விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியுள்ளார். Actor Shahrukh khan Vinayaga sthoorthi celebration post controversy

அதனை பார்த்த ரசிகர்களில் சிலர், நீங்கள் எல்லாம் என்ன மாதிரி முஸ்லீம்? இப்படி விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறீர்களே என்று விளாசியுள்ளனர். அதே சமயம் சிலர், மதபேதம் பாராமல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய ஷாருக்கானை வாழ்த்தி உள்ளனர்.

Actor Shahrukh khan Vinayaga sthoorthi celebration post controversy

மேலும், பாலிவுட் பிரபலங்கள் மத பேதம் பார்க்காமல் பண்டிகைகளை கொண்டாடும் பழக்கம் உள்ளவர்கள். அத்துடன் ஷாருக்கானின் மனைவி கௌரி இந்து மதத்தை சேர்ந்தவர். அதனால் ஷாருக்கான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

காதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…!
ராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…!
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
இதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!
எமது ஏனைய தளங்கள்