இதற்காக தான் அவருடன் நான் படுக்கையில் இருந்தேன் : அனுபவத்தை பகிர்ந்து கொண்ட நடிகை

0
523
Vanjagar Ulagam movie chandini open talk,tamil gossip,kisu kisu,cinema

சித்து +2 திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களிடம் அறிமுகமானவர் சாந்தினி .அதன் பின் சில் தில் படங்களின் நடித்து மக்கள் மத்தியில் பரிட்சயமான முகமாக மாறினார் .இந்நிலையில் அண்மையில் வெளியான வஞ்சகர் உலகம் திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது (Vanjagar Ulagam movie chandini open talk )

இது குறித்து அவர் கூறுகையில், ‘ வஞ்சகர் உலகம் படத்தின் கதையை சொன்ன டைரக்டர் மனோஜ் பீதா, படத்தில் அப்படி ஒரு படுக்கை அறை காட்சி இருப்பதாகவும் சொன்னார். அவரிடம், 2 மணி நேரம் கதையை கேட்டேன். அவர் மீதும், அந்த படக்குழுவினர் மீதும் எனக்கு நம்பிக்கை வந்தது.

என் கதாபாத்திரத்தின் மீது படம் பார்ப்பவர்களுக்கு அனுதாபம் ஏற்படும் என்பதை உணர்ந்தேன். அதனால்தான் நடிக்க சம்மதித்தேன். நான் எதிர்பார்த்தது போலவே ‘வஞ்சகர் உலகம்’ படத்தில், என் கதாபாத்திரம் பாவமாக இருந்தது என்று படம் பார்த்தவர்கள் கூறினார்கள் ‘ என்றார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

வயதானவர்களுடன் மட்டும் தான் டேட்டிங் : புதிய முறையில் வருமானம் ஈட்டும் இளம்பெண்
இதெல்லாம் ஒரு பார்ட் டைம் வேலையா : கொலை நடுங்கி போயுள்ள போலீசார்
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
எமது ஏனைய தளங்கள்