இசை வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் வடசென்னை

0
349
Vada Chennai movie audio release, Vada Chennai movie audio, Vada Chennai movie, Vada Chennai, audio release, Tamil News, Tamil Cinema news, Latest Tamil Cinema news

தனுஷ், ஐஸ்வர்யா, ஆண்ட்ரியா, சமுத்திர கனி, அமீர் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே வெற்றி மாறன் இயக்கத்தில் நடித்து உள்ள படம் வடசென்னை.Vada Chennai movie audio release

இந்த படம் வடசென்னை மக்களின் யதார்த்த வாழ்க்கையை பிரதிபலிக்கிறதாம். அதனோடு பெரும் அரசியல் பின்னணியை கொண்டதாகவும் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

வட சென்னை அக்டோபரில் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் இசை செப்டம்பர் 23 அன்று வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தோஸ் நாராயணன் இசை அமைத்திருக்கும் இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. லைகா நிறுவனம் வெளியிடுகிறது.

Vada Chennai movie audio release
<RELATED CINEMA NEWS>>