கஸ்துரி அவ்வபோது அரசியல் மற்றும் சினிமா போன்ற விடயங்களில் அடிக்கடி மூக்கை நுழைத்து மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுகொள்வது இவரின் வாடிக்கை (Actress kasthuri talking Vinayagar chathurthi )
இந்தநிலையில், நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் விநாயகர் சதுர்திக்கு திமுக வாழ்த்து தெரிவித்துள்ளது போல போஸ்டர் ஒன்றை பதிவிட்டு, அய்யய்யோ இப்படி குழப்புறீங்களே!! என குறிப்பிட்டு திராவிட பிள்ளையார் என்ற ஹேஷ் டேக்கையும் பதிவிட்டுள்ளார்.
மேலும் அடையார் கிரீன்வேஸ் சாலையில் இந்த போஸ்டரையும் படம் பிடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
வயதானவர்களுடன் மட்டும் தான் டேட்டிங் : புதிய முறையில் வருமானம் ஈட்டும் இளம்பெண்
இதெல்லாம் ஒரு பார்ட் டைம் வேலையா : கொலை நடுங்கி போயுள்ள போலீசார்
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
எமது ஏனைய தளங்கள்
Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com