ராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…!

0
262
Actor misbehaved Radhika apte controversy

ரஜினி ஜோடியாக கபாலி, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா, தோனி ஆகிய படங்களில் நடித்த நடிகை ராதிகா ஆப்தே, லிப்டில் தனக்கு நடிகர் ஒருவர் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்துள்ளார். Actor misbehaved Radhika apte controversy

சமீபத்தில் படப்பிடிப்பில் முதுகில் காயம் ஏற்பட்டு, வலியால் துடித்தார். இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்து, தங்கி இருந்த ஓட்டலுக்கு செல்வதற்காக ஓட்டல் லிப்டில் செல்லும்போது, அவருடைய சக நடிகர் மட்டுமே இருந்துள்ளார்.

அப்போது அந்த நடிகர் லிப்டுக்குள் திடீரென்று ராதிகா ஆப்தேயிடம் அத்துமீறி பேசினார். அவர், நள்ளிரவில் ஏதேனும் உதவி தேவை என்றால் அவரிடம் சொல்லுமாறும். அங்கு வந்து முதுகை தடவி விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராதிகா ஆப்தே, தயாரிப்பாளரிடம் கூறினாராம், அதன் பிறகு அந்த நடிகர் இவரிடம் மன்னிப்பு கேட்டார் என ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

காதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…!
இதெல்லாம் ஒரு பார்ட் டைம் வேலையா : கொலை நடுங்கி போயுள்ள போலீசார்
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
இதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!
எமது ஏனைய தளங்கள்