பிக்பாஸ் முதல் சீசன் வெற்றியாளரான ஆரவ் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா? கேக் மூலம் போட்டியாளர்களுக்கு கொடுத்த சர்ப்பிரைஸ்!

0
228
Biggboss Aarav's movie poster release

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் தனது அடுத்த படத்தின் போஸ்டரை வெளியிட்டார்.   Biggboss Aarav’s movie poster release

இவர் தற்போது அறிமுக இயக்குனர் நரேஷ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கபோகிறாராம். இக்கதை யானைகளை மையமாக வைத்து எடுக்கப்படுவதுடன், ராஜ பீமா என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் இரு போஸ்டர்களை பிக்பாஸ் வீட்டில் வைத்து இன்று வெளியிட்டார் ஆரவ். இதற்கு சக போட்டியாளர்களின் வரவேற்பு கிடைத்ததுடன், நெட்டிசன்களும் அந்த போஸ்ட்டரை பரவலாக பகிர்ந்து வருகின்றனர்.

 


மேலும் இந்த சீசனில் பங்கு பற்றிய அவரின் நண்பரான ஹரிஷ், அதே சீசனில் பங்கு பற்றிய ரைசாவுடன் சேர்ந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து ஹிட் கொடுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

முதல் சீசன் ஆரவின் குரலை கேட்டு செம என்று சொல்லும் அளவுக்கு இந்த சீசன் போட்டியாளர்கள் மொக்கை!
பிக்பாஸின் வெற்றியாளர் இவர் என பதிவிட்ட ஓவியா… கலக்கத்தில் ஓவியாவின் ரசிகர்கள்!
அன்பு வேஷம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரையை கிழித்த வையாபுரி- கலக்கத்தில் மும்தாஜ்!
பிக்பாஸிற்குள் நுழைந்த பிக்பாஸ் பிரபலம் என்ன சொன்னார் என்று நீங்களே பாருங்க…!
மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க!
கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
எமது ஏனைய தளங்கள்