தமிழில் விஷால் அறிமுகப்படுத்தவிருக்கும் ஹீரோயின்

0
293
Vishal next movie heroine Aishwarya Lekshmi, Vishal next movie heroine Aishwarya, Vishal next movie heroine, Vishal next movie, Aishwarya Lekshmi, Tamil News, Tail Cinema News, Latest Tamil Cinema News, Tamil Movie news, new tamil movie news,

அத்தரண்டிகி தாரேதி என்ற தெலுங்கு படம் கடந்த 5 வருடங்களுக்கு முன் பவன் கல்யாண், சமந்தா, பிரணீதா, நதியா நடிப்பில் வெளியாகி ஹிட்டானது.Vishal next movie heroine Aishwarya Lekshmi 

தற்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ள நிலையில் இதனை சுந்தர்.சி இயக்க, லைகா புரொடக்‌ஷன் தயாரிக்கிறது.

இதனைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கவிருக்கும் படத்தில் ஹீரோவாக விஷால் நடிக்கவுள்ளார். ‘டிரைடென்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் ஷூட்டிங் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் டர்க்கியில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில், தற்போது இன்னொரு ஹீரோயினாக நடிக்க ‘மாயாநதி’ எனும் மலையாள பட புகழ் ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா லெக்ஷ்மி தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும்.

Tag: Vishal next movie heroine Aishwarya Lekshmi

எமது ஏனைய தளங்கள்