தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பது மிகவும் சுலபம்!

0
444
topple present government

{ topple present government }
வரலாற்றில் மிகவும் பலவீனமான அரசாங்கம் தற்போதைய அரசாங்கமே என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கட்சியின் செயலாளர் டில்வின் சில்வா இதனைத் தெரிவித்தார்.

இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பது மிகவும் சுலபமானது.

ஏனென்றால் இந்த அரசாங்கமே வரலாற்றில் மிகவும் பலவீனமான அரசாங்கம்.

இந்த அரசாங்கம் குழப்பம் நிறைந்த அரசாங்கமாக காணப்படுவதாகவும் டில்வின் சில்வா குறிப்பிட்டார்.

Tags: topple present government

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites