சீ.வி. விக்னேஸ்வரன் இனவாதி அல்ல; ரெஜினோல்ட் குரே

0
199
Northern Province Chief Ministers C.V.Vigneswaran not racist

வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் இனவாதி அல்ல, அதனால் தான் அவரது புதல்வர்களை கொழும்பு பக்கத்தில் புத்த மதம் சார்ந்த சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருமணம் முடித்து வைத்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். (Northern Province Chief Ministers C.V.Vigneswaran not racist)

வட்டு இந்துக் கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் தங்கை நிருபம்மா ராஜபக்ச நடேசன் எனும் தமிழரை திருமணம் முடித்து வாழ்வதாகக் குறிப்பிட்ட அவர்,

மறைந்த வெளிவிகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் சிங்கள பெண்ணை திருமணம் முடித்து வாழ்ந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Northern Province Chief Ministers C.V.Vigneswaran not racist