ஐஐடி போன்ற உயர்கல்வி நிலையங்களுக்கான நுழைவுத்தேர்வை இதுவரை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதலாம் என்றிருந்தது.india tamil news tamil boycott iit entrance
இப்போது குஜராத்தியிலும் எழுதலாம் என்று முடிவாகியிருக்கிறது. தமிழிலும் எழுத வகை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுள்ளது.
அமைச்சர் செங்கோட்டையன் :
(இந்து தமிழ்) கொடுமையைப் பாருங்கள் இந்திக்காரர்கள் மட்டும் தங்கள் தாய்மொழியில் எழுதலாமாம். இப்போது குஜராத்திகளும் தங்கள் தாய்மொழியில் எழுதலாமாம். தமிழன்தான் ஏமாளி.
ஆனால் அவன் மொழிதான் உலகில் மூத்தமொழி எனும் பிரதமரின் வாய்பறைக்கு மட்டும் குறைச்சல் இல்லை.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு – வக்கீலின் கேள்விகளால் நிலைகுலைந்த முக்கிய சாட்சி
- கருணாநிதி சமாதியில் இசை கலைஞர்கள் நாதஸ்வரம் வாசித்து மரியாதை (காணொளி)
- நாடு தழுவிய பந்த் – பெட்ரோல், டீசல் விலை உயர்வை கையில் எடுத்த காங்கிரஸ்
- தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆணையம் ஆலோசனை
- எங்க அண்ணா மேலையா கை வச்ச… – பெண் எஸ்.பிக்கு ரவுடி புல்லட் நாகராஜ் கொலை மிரட்டல்
- ரசாயனம் கலந்த 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பறிமுதல்
- உரையாடல் மூலம் ஹிந்தி மொழியை மக்களிடம் சேர்க்க வேண்டும் – பிரதமர் மோடி
- திருவள்ளூரில் ஒரு குடம் குடிதண்ணீர் ரூ.10 – பொதுமக்கள் அவலம்