போதை வெறியில் கொழும்பு வீதிகளில் புரண்ட மஹிந்த ஆதரவாளர்கள்

0
534

பொது எதிரணியால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தின் போது அதிகப்படியாக மதுபானங்கள் வழங்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. Joint Opposition Protest Colombo

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு கொழும்புக்குள் அழைத்து வரப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் குடிபோதையில் கொழும்பு வீதிகளில் விழுந்து கிடக்கும் படங்கள் சமூகவலைதளங்களில் தீவிரமாக பரவி வருகின்றன.

போதை தலைக்கேறி மக்கள் நடக்கும் வழிகளில் அவர்கள் விழுந்து கிடக்கின்றமையை காணக்கூடியதாக உள்ளது.

சிலர் நிலை தடுமாறியவர்களாக நடக்கின்றமையையும் படங்களில் காணக்கூடியதாக உள்ளது.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites