உலகின் வயதான தம்பதி என்ற உலக சாதனை படைத்த ஜப்பான் ஜோடி

0
379
Japan pair world record

உலகின் வயதான தம்பதி என்ற உலக சாதனையை ஜப்பான் ஜோடி ஒன்று படைத்துள்ளது. Japan pair world record

டகாமட்ஷூ (Takamatsu) என்ற இடத்தைச் சேர்ந்தவர் மியாகோ மட்ஷூமோட்டோ (Miyako Matsumoto) இவர் கடந்த 1937ம் ஆண்டு மசாவோ என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். மசாவோ இராணுவ வீரர் என்பதால் 2ம் உலகப் போரின் போது பல்வேறு நாடுகளில் பங்கேற்று போரிட்டவர். தற்போது அவருக்கு 108 வயதாகிறது.

இந்நிலையில் உலகில் நீண்ட காலம் சேர்ந்து வாழும் தம்பதி என்ற உலக சாதனையை மசாவோ, மியாகோ தம்பதியினர் பெற்றுள்ளனர். இதற்கான கின்னஸ் சாதனை சான்றிதழும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

tags :- Japan pair world record

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்