4 மணி நேர படமா? அப்படி என்ன தான் இருக்கு?

0
512
Anjali undergone Glamour Treatment, Anjali undergone Glamour, Anjali, Glamour Treatment, Glamour, Tamil News, Tamil Cinema News

இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் குரு சோமசுந்தரம், சாந்தினி, அழகம்பெருமாள், ஜான்விஜய், அனிஷா அம்புரோஸ் நடித்துள்ள படம் வஞ்சகர் உலகம். இப்படம் 7ம் திகதி வெளிவரவுள்ளது. இது 2 வருடங்களாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள படம். சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பார்வையாக இந்தப் படம் இருக்கும். திட்டமிட்ட அனைத்து காட்சிகளையும் படமாக்கி விட்டோம், என இயக்குனர் கூறினார்.Vanjagar Ulagam movie length 4 hours

இந்த படத்தின் நீளம் 4 மணி நேரமாக இருந்தது. எதை நீக்குவது எதை வைத்துக் கொள்வது என்று தெரியாத சந்தர்ப்பத்தில் அந்த பொறுப்பை எடிட்டர் ஆண்டனியிடம் விட்டுவிட்டோம், அவர் 2 மணி நேரம் 28 நிமிடமாக குறைத்து கொடுத்தார். எப்படி இது சாத்தியம் என்று நாங்களே ஆச்சர்யப்பட்டோம் என்றார் இயக்குனர் மனோஜ் பீதா.

 

எமது ஏனைய தளங்கள்