கொள்ளையிட முற்பட்ட நபர் பொதுமக்களினால் மடக்கிப் பிடிப்பு

0
204
Wattala Mabola area robbery one arrested

வத்தளை மாபோல பகுதியில் வியாபாரி ஒருவரிடம் கொள்ளையிட முற்பட்ட ஒருவர் தப்பிச்செல்ல முற்பட்ட போது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. (Wattala Mabola area robbery one arrested)

ஆயுதங்களுடன் சென்ற மூவர் வானில் அமர்ந்திருந்த வியாபாரியிடம் கொள்ளையிட முயற்சித்துள்ளனர்.

இதன்போது, பிரதேச மக்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து அங்கிருந்த தப்பிச் சென்ற நிலையில், இவர்களில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதானவர் என்றும் தெரியவந்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Wattala Mabola area robbery one arrested