U TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..!

0
427
u turn tamil video songs

பவன் குமார் இயக்கத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ராதிகா சேத்தன், திலீப் ராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ‘யு-டர்ன்’  படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தற்போது தமிழிலும் ரீமேக் செய்யப்படுகிறது. u turn tamil video songs, tamil videos, today tamil video updates, tamil cinema

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையான இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஷ்ரத்தா நடித்த கதாபாத்திரத்தில் பத்திரிக்கை நிருபராக சமந்தா நடித்திருக்கிறார். இந்த படத்தின் வீடியோ பாடலொன்று தற்போது வெளிவந்துள்ளது.

Video Source: Sony Music India

u turn tamil video songs

Tamil News Group websites

Tags: tamil news videos,u turn tamil news,trending video updates,today viral video, tamil news