‘தனி ஒருவன் 2’ படத்தில் இரண்டு ஹீரோயின்களா?

0
406
Thani Oruvan 2 two Heroines Jayam Ravi, Thani Oruvan 2 two Heroines, Thani Oruvan 2, Thani Oruvan, Jayam Ravi, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News, tamil movie news, new tamil movie news

‘தனி ஒருவன்’ திரைப்படம் 2015 ம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியானது. இப்படம் மெகா ஹிட்டானது. இதில் மிரட்டலான வில்லன் வேடத்தில் அரவிந்த் சாமி நடித்திருந்தார்.Thani Oruvan 2 two Heroines Jayam Ravi

ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். கடந்த ஆகஸ்ட் 28ம் திகதி முதல் ‘தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாக ஷூட்டிங்கை ஆரம்பிப்பதாக மோகன் ராஜா தன் ட்வீட்டரில் அறிவித்தார். இதிலும் ஹீரோ ஜெயம் ரவியே.

இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெறுகிறது. தற்போது, இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பார்ட் 1ல் நடித்த நயன்தாராவே நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இன்னொரு ஹீரோயினாக நடிக்க சாயிஷாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

Tag: Thani Oruvan 2 two Heroines Jayam Ravi

எமது ஏனைய தளங்கள்