ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்

0
686
Hemasiri Fernando appointed President Chief Staff

ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. (Hemasiri Fernando appointed President Chief Staff)

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் செயலாளராக ஹேமசிறி பெர்னாண்டோ கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Hemasiri Fernando appointed President Chief Staff