போஸ்டரில் மிரட்டும் வரலட்சுமி!!

0
672
Varalaxmi Neeya 2 Movie Poster, Varalaxmi Neeya 2 Movie, Varalaxmi Neeya 2, Neeya 2 Movie Poster, Neeya 2, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News, new tamil cinema news, tamil cinema news
விக்னேஷ் சிவன் இயற்றிய ‘போடா போடி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார்.Varalaxmi Neeya 2 Movie Poster
அதன் பின்னர் நல்ல திரைப்படம் ஒன்றில் வலுவான கதாப்பாத்திரம் இருந்தால் மட்டும் போதும் நடிக்கிறேன் எனக் கூறி குணசித்திர நடிகையாக மாறினார். ஆனாலும் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.
தற்போது ‘நீயா 2’ படத்தில் நடித்து வரும் வரலட்சுமியின் கதாப்பாத்திரம் குறித்த ஒரு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று  வருகிறது.
1979ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நீயா படத்தின், இரண்டாம் பாகமாக உருவாகிறது இப்படம். நடிகர் ஜெய், ராய் லட்சுமி, வரலட்சுமி சரத்குமார் மற்றும் காமெடி நடிகர் பாலா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தை எல்.கே.சுரேஷ் இயக்கி வருகிறார்.
Tag: Varalaxmi Neeya 2 Movie Poster