மட்டக்களப்பில் யானை தாக்கி இளைஞன் பலி

0
449
young man kills elephant Batticaloa

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட, மாலையர் கட்டு, கிராமத்தை சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். (young man kills elephant Batticaloa)

யானையின் தாக்குதலுக்கு இலக்காகி, சிவலிங்கம் யனார்த்தனன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரழந்துள்ளார்.

இன்று காலை அவரது வீட்டுக்கு அருகாமையில் வைத்தே யானை தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.

குறித்த சடலம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; young man kills elephant Batticaloa