இந்து கடவுளை நடிகர் பிரகாஷ்ராஜ் அவமதித்ததற்காக வழக்கு…!!

0
312
Prakashraj Prosecution Hindu God, Prakashraj Prosecution Hindu, Prakashraj Prosecution, Prakashraj, Prosecution Hindu God, Hindu God, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News, new tamil movie news, tamil movie news

நடிகர் பிரகாஷ்ராஜ் இந்து கடவுளை அவமதித்தாக பெங்களூரு நீதிமன்றத்தில் தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது.Prakashraj Prosecution Hindu God

வழக்கறிஞர் கிரண் என்பவர் பெங்களூரு நீதிமன்றத்தில் மனு ஒன்றினை இது தொடர்பாக தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
நடிகர் பிரகாஷ்ராஜ், பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசும் போதும் இந்து கடவுள்களை அவதூறாக பேசி வருகிறார். அவர் இந்து மதத்தையும், இந்து வழிபாடுகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்துக்கள் கடவுளாக வணங்கும் பசுக்களை அவர் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து வருகிறார். அவரின் இத்தகைய செயல் இந்துக்களை காயப்படுத்தி வருகிறது. இதனால், இவர் மீது சட்டப்படி நடடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை பெங்களூருமாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். இது பற்றிய விளக்கம் கேட்டு பிரகாஷ்ராஜுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
Tag: Prakashraj Prosecution Hindu God