பிக்பாஸ் வீட்டை விடுங்க! வெளியே இந்த ஐஸ்வர்யா செய்யும் காரியத்தைக் கொஞ்சம் பாருங்களேன்.

0
286
Tamil Big Boss Aishwarya Dutta dubs mesh

பிக்பாஸ் வீட்டில் தற்போது கண்ணீர் ஆறு பெருக்கெடுத்தோடுகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த வார டாஸ்க்கில் ‘Freezing Moment ‘ நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த டாஸ்க்கில் பிக்பாஸ் போட்டியாளர்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தார் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து போட்டியாளர்களைக் குஷிப் படுத்திக்கொண்டிருக்கையில், இந்த பிக்பாஸ் வீட்டின் ஹை-லைட் ஐஸ்வர்யா சக போட்டியாளர்களுடன் கொச்சைத் தமிழில் பேசுவது ஒரு விதத்தில் எல்லோரையும் முகம் சுளிக்க வைத்திருந்தாலும் சில நேரங்களில் அது காமேடியகவே இருகின்றது .(Tamil Big Boss Aishwaya Dutta dubs mesh )

இவற்றையெல்லாம் வைத்து அதாவது ஐஸ்வர்யாவின் பேச்சு நடை உடை பாவனை எல்லவ்டராயும் வைத்து ஒரு பெண் அவரை போலவே டப்ஸ் மெஸ் செய்து மக்களை சந்தோசப் படுத்தியுள்ளார் .அதுவும் ஐஸ்வர்யாவின் அந்த பிரபலமான வசனத்தை பேசியுள்ளதால், யாராலும் முதல் தடவை இந்த வீடியோவை பார்க்கும் சத்தியமாக நம்பாமல் இருக்க முடியாது.

Tamil Big Boss Aishwaya Dutta dubs mesh

Tamil Big Boss Aishwaya Dutta dubs mesh

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

கசிந்த ஜெனிஃபர் லாரன்ஸின் அந்தரங்க புகைப்படம்!
சென்றாயனை சந்திக்க வந்த மனைவி அந்த விஷயத்தை கூறியதும் கதறிய சென்றாயன்…!
பிக்பாஸ் இல்லத்தில் காதலியுடன் அசிங்கமாக நடந்து கொண்ட டானியல்…!
இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!