நித்தியகலாவின் உடல் நல்லடக்கம்!!

0
615
Murdered Kilinochchi woman funeral

கொலை செய்யப்பட்டு மீட்கப்பட்ட கிளிநொச்சி முறிகண்டி பகுதியைச் சேர்ந்த கருப்பையா நித்தியகலாவின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.(Murdered Kilinochchi woman funeral)

முறிகண்டி பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறுதி வழிபாடு இடம்பெற்றதை அடுத்து பூத உடல் முறிகண்டி சேம காலைக்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

குறித்த பெண்ணின் பன்னங்கண்டி வயல்பகுதியில் கடந்த புதன்கிழமை மீட்கப்பட்டிருந்தது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Murdered Kilinochchi woman funeral,Murdered Kilinochchi woman funeral,