பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் “பிக் பாஸ்” நிகழ்ச்சியில், இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. அப்போது பிக் பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் ”பிக் பாஸ்” வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தனர்.Mumtaz gifted pregnant Chenrayan wife
அந்தவகையில், நேற்றைய எபிசோட்டில் சென்றாயனின் மனைவி அவரது அம்மா அப்பா ஆகியோர் உள்ளே அனுப்பப்பட்டு இருந்தனர். அப்போது சென்றாயன் மனைவி தான் கர்ப்பமாக இருக்கும் விசயத்தைக் கூறினார்.
இதனைக் கேட்ட சென்றாயன் மகிழ்ச்சியில் வானத்துக்கும் பூமிக்கும் துள்ளி குதித்து தான் அப்பாவான மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.
அதன் பின்னர் மும்தாஜ் சென்ராயன் மனைவி கயல்விழிக்கு தன்னுடைய விலை உயர்ந்த வளையலை கிப்ட்டாக கொடுத்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் நெகிழ்ச்சிக்கு உள்ளாகினர்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* இதுக்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது : மகத்தின் ஆட்டத்தில் கொதித்தெழுந்த டேனியல்..!
* கபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..!
* ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!
* வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ. 70 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் விஜய்..!
* என்.ஜி.கே படத்தின் ரிலீஸ் திகதி தள்ளிவைப்பு : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
* நான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..!
* யாஷிகா மேல் எனக்கு காதல் வந்தது உண்மைதான் : இரண்டு தோணியில் கால் வைத்த மகத்..!