அக்கா நடத்தையில் சந்தேகப்பட்ட தம்பி அக்காவை அந்த இடத்தில் நெரித்து கொன்ற சம்பவம்!

0
260
Maharashtra teenage boy killed elder sister gossip

மகாராஷ்டிராவில் அக்கா எந்த நேரமும் போனில் கதைத்து கொண்டிருந்ததை தாங்க முடியாத தம்பி அவரின் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. Maharashtra teenage boy killed elder sister gossip

மகாராஷ்டிரா தானே மாவட்டத்தை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் தனது நண்பருடன், தூங்கும் நேரம் உட்பட எல்லா நேரமும் போனில் கதைத்துக் கொண்டிருந்துள்ளார்.

இதனை அவதானித்த அந்த பெண்ணின் தம்பி, தூக்கத்திலிருந்து எழும்பி இரவில கூட போன் பேசிக்கொண்டிருக்கிறாய் என்று சண்டையிட்டுள்ளார். ஒரு அளவின் மேல் கோபம் தாங்க முடியாமல் அருகிலிருந்த தலையணை எடுத்து முகத்தின் மேல் வைத்து மூச்சு திணற கொன்றுள்ளான்.

அதன் பின்னர் குறித்த சிறுவனை பொலிஸார் கைது செய்ததுடன், அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் இல்லத்தில் காதலியுடன் அசிங்கமாக நடந்து கொண்ட டானியல்…!
இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!