ஐஸ்வர்யாவை ஏடிம் இயந்திரமாக பாவிக்கிறாராம் அவரது அம்மா… ஆதாரம் இதோ…!

0
341
Bigg boss Aishwarya mother's fake love

பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் 2 தொடர்பாக பல்வேறுபட்ட விமர்சனங்கள், மீம்ஸ்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ஜோக்கர் யாரென்று தெரிந்து விட்டதாக சிலர் தெரிவித்துள்ளனர். பிக் பாஸ் 2 பிடிக்காவிட்டாலும் விமர்சனங்கள் தெரிவிப்பவதற்காக பலர் பார்க்கின்றனர். அப்படி வெளிவந்த விமர்சனங்களில் சில. Bigg boss Aishwarya mother’s fake love

நேற்று முன்தினம், பிரீஸ் ரிலீஸ் டாஸ்கின் போது பிக் பாஸ் வீட்டிற்கு ஒரு ஜோக்கர் வந்தார். அந்த ஜோக்கர் பிக் பாஸ் தானாம், ஐஸ்வர்யாவை பார்க்கிறதுக்காக உள்ளே வந்தாராம் என்று ஒருவர் கிண்டல் செய்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஐஸ்வர்யாவினது அம்மாவின் கண்ணீர் போலியாக தெரிகிறது. மகளை ஏடிஎம் இயந்திரமாக பயன்படுத்தும் ஒரு அம்மா தன் மகளின் வெற்றிக்காக அனைவரிடமும் நன்றாக நடந்து கொண்டுள்ளார். கடந்த செப்டெம்பரில் மகளை பார்த்த அவர் கிட்டதட்ட ஒரு வருடம் கழித்து, பிக்பாஸ் வீட்டிற்கு மகள் வந்த பிறகு பார்க்க வருகிறார் என்றால் அது காசுக்காக தான் என்கின்றனர்.

மகத்தை உருகி காதலித்த யாஷிகா ஏன் தற்போதெல்லாம் சிறு கவலை கூட இல்லாமல் இருக்கிறார். இதெல்லாம் நம்ப கூடியதாக இல்லை என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் பிக்பாஸ் 2 சீசன் ஸ்க்ரிப்டாக இருப்பது தெரிவதுடன், படு மொக்கையாக இருக்கிறது என்பது பலரது கருத்து.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் இல்லத்தில் காதலியுடன் அசிங்கமாக நடந்து கொண்ட டானியல்…!
இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!