நகரும் விமானத்தில் இருந்து இறங்கி கிகி நடனம் ஆடிய பெண் பைலட்கள்!!

0
268

சமூக வலைதளத்தில் தற்போது ‘கிகி’ நடனம் சவால் பிரபலமாகி வருகிறது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாட வேண்டும். Kigi dancing girl pilots descended moving plane world tamil news

இந்த சவாலை ஏற்று ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் இந்திய நடிகர்- நடிகைகள், இளைஞர்கள் பலர் என ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதனால் ‘கிகி’ நடனம் வெளிநாடு முதல் கிராம பகுதி வரை பிரபலமாகி இருக்கிறது.

இந்நிலையில், நகரும் விமானத்தில் இருந்து இறங்கிய பெண் பைலட்கள் இருவர் கிகி நடனம் ஆடி சவால் விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் மெக்சிகோ நகரத்தை சேர்ந்த அலிஜ்னெட்ரா மாண்ட்ரிகுயிஸ் என்ற பெண் பைலட், தனது உதவியாளருடன் டிரேக் என்பவரது மை பீலிங்ஸ் எனும் பாடலுக்கு கிகி நடனம் ஆடியுள்ளார்.

நகரும் விமானத்தின் அருகில் இவர்கள் இருவரும் துள்ளி குதித்து நடனமாடும் வீடியோ இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அலெஜண்ட்ரா மன்ரிவேஸ் என்னும் அந்த பெண் பைலட் தனது விமான பணிப்பெண் ஒருவருடன் கனேடிய பாடகரான டிரேக்கின்இன் மை பீலிங் என்ற பாடலுக்கு கிகி நடனமாடுகிறார். விமானத்தை இயக்கி விட்டு அது நகரும்போதே கீழிறங்கும் அலெஜண்ட்ராவும் அந்த பணிப்பெண்ணும் விமானத்துடன் நடனமாடியபடியே முன்னோக்கி செல்கின்றனர்.

சிக்கி என்னும் இணைய காமெடியன் ஒருவர் இந்த கிகி நடன சவாலை தொடங்கி வைக்க, வில் ஸ்மித், ஹியூ ஜாக்மேன் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் இந்த நடனத்தை ஆடியாயிற்று. இந்த நிலையில் மற்றவர்கள் காரிலிருந்து இறங்கி நடனமாட, ஒரு மாறுதலுக்கு அலெஜண்ட்ரா விமானத்திலிருந்து இறங்கி அந்த நடனத்தை ஆடியிருக்கிறார். டுவிட்டரில் வெளியிடப்பட்ட அலெஜண்ட்ராவின் நடனத்தை இதுவரை 25,000 பேர் பார்த்திருக்கிறார்கள்.

source : Aviation Hub

tags :- Kigi dancing girl pilots descended moving plane world tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்