உதயநிதிக்கு ஜோடியாக த்ரிஷா?

0
458
Udhayanithi Trisha pairs new movie, Udhayanithi Trisha pairs new, Udhayanithi Trisha pairs, Udhayanithi Trisha, Udhayanithi, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News, news tamil movie news, tamil movie news

‘நிமிர்’ படத்தின் பின்னர் உதயநிதி ஸ்டாலின், சீனு ராமசாமி இயக்க உள்ள ‘கண்ணே கலைமானே’, இயக்குநர் மிஷ்கின் படம், இயக்குநர் கே.எஸ்.அதியமான் படம் என 3 படங்கள் உள்ளது.Udhayanithi Trisha pairs new movie

இதில் கே.எஸ்.அதியமான் இயக்கும் படம் ரொமாண்டிக் ஹாரர் ஜானரில் உருவாகி வருகிறது.

‘OST ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்து வரும் இதற்கு டி.இமான் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி டூயட் பாடி ஆடி வருகிறார்.

தற்போது, இப்படத்துக்கு ‘ஏஞ்சல்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாகவும், இன்னொரு ஹீரோயினாக நடிக்க த்ரிஷா கமிட்டாகியுள்ளதாகவும் கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. இது குறித்து படக்குழுவினரிடம் விசாரித்தபோது “பரவி வரும் இச்செய்தி வதந்தியே” என்று தெரிவித்துள்ளனர்.

Udhayanithi Trisha pairs new movie

எமது ஏனைய தளங்கள்