மருத்துவமனைகளின் கழிவுகளை அகற்ற சுகாதார அமைச்சிடமிருந்து புதிய திட்டம்!

0
552
New Plan Health Ministry Hospital Waste

{ New Plan Health Ministry Hospital Waste }
மேற்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து நீக்கப்பட்ட மருத்துவ கழிவுகளை அழிப்பதற்கான புதிய திட்டத்தை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆரம்பித்துள்ளார்.

அதன்படி, முத்துராஜவெல பிரதேசத்தில் ஒரு நிலப்பகுதியை, இந்த மருத்துவ பொருட்களை அளிப்பதற்காக சுகாதார அமைச்சர்களால் கையகப்படுத்தப்பட்டது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேகரிக்கப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்றாததன் காரணமாக, இதில் வீசும் துர்நாற்றத்தினால் பொதுமக்களுக்கு இது பெரிய பிரச்சினையாக இருக்கின்றது” இதற்கு என்ன தீர்வு என சுகாதார அமைச்சிடம் ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், இதற்கு முன்னதாக முல்லேரியா பிரதான மருத்துவமனையிலிருந்து வெளியான கழிவுகளை அகற்றும் பணி மேற்கொண்ட போது
நீதிமன்ற உத்தரவின் காரணமாக அது நிறுத்தி வைக்கப்பட்டது

Tags: New Plan Health Ministry Hospital Waste

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை]

Tamil News Group websites