தொடர்ந்தும் பல வருடங்கள், பல தமிழ் படங்களில் நடித்தாலும் ரெஜினா கெசன்ட்ராவுக்கு சினிமா அதிகம் கைகொடுக்கவில்லை என்றே கூற வேண்டும்.Regina Cassandra becomes mother
கடைசியாக அவர் நடித்த படம் மிஸ்டர் சந்திரமௌலி, இதில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார். இந்த படத்திற்காக கடற்கரையில் எடுக்கப்பட்ட பாடல், படத்தின் ரிலீஸுக்கு முன்பே செம ஹிட் ஆனது.
இந்நிலையில் ரெஜினா அடுத்து ஒரு படத்தில் அரவிந்த்சாமி ஜோடியாக ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறாராம்.
வழக்கமாக தமது ரோலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்றால் தான் நடிகைகள் அம்மாவாக நடிக்க ஒப்புக்கொள்வார்கள். ஆனால் ரெஜினா இந்த படத்தில் அதிக சம்பளம் தருவதாக கூறியதால் தான் நடிக்க ஒப்புக்கொண்டதாக்க தெரிவிக்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tag: Regina Cassandra becomes mother
<RELATED CINEMA NEWS>
திருமணமானால் என்ன? – சமந்தா கேள்வி
கேரள மக்களுக்கு கோடி நிதியுதவி வழங்கும் லாரன்ஸ்
ரஜினி படத்தில் த்ரிஷா உறுதி!! ஆனால் ஜோடி த்ரிஷாவும் இல்லை; சிம்ரனும் இல்லை…..
எமது ஏனைய தளங்கள்