தினமும் யாஷிகாவை சந்திக்கும் யாஷிகாவின் பெற்றோர்கள் : உளறி தள்ளிய யாஷிகா

0
299
Tamil Big Boss New update

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் 70  நாட்களை தற்பொழுது கடந்து செல்கின்றது .இந்நிலையில்   நேற்றைய ஷோவில் ஒவ்வொரு போட்டியாளர்களின் உறவினர்களும் வீட்டிற்க்கு வந்து செல்ல வீடே நேற்று கண்ணீர் கடலில் தத்தளித்தது .(Tamil Big Boss New update )

இந்நிலையில் நேற்றைய போட்டியியில் யாஷிக்காவின் தங்கை மற்றும் தம்பி வந்து எல்லோரிடமும் கலகலப்பாக பேசிகொண்டு இறுதியில் வெளியேறும் போதும் எல்லோரும் பிக் பாசால் ப்ரிஸ் செய்யப்பட்டனர் .பின்னர் அவர்கள் வெளியேறிய நிலையில் பிரிஸ் நீக்கப்பட்ட போது பிக் பாஸ் ஹவுஸ் மேட் ஒருவர் யாஷிகா உங்கள் அம்மா அப்பா வந்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என கூறியதற்கு யாஷிகா நான் தான்  அவர்களை தினமும் ஸ்டுடியோவில் பார்கின்றேனே என கூறி விட்டு வாயை மூடி கொண்டார் .அப்போ யாஷிகாவின் பெற்றோர்கள் தினமும் யாஷிகாவை பார்க்க அங்கே வருகிறார்களோ தெரியவில்லை .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிராச்சியை சமாதானப்படுத்தி மகத்துடன் சேர்த்து வைக்க பிக்பாஸ் மேடைக்கு அழைத்த பிக்பாஸ் குழுவினர்- அதற்கு பிராச்சி என்ன செய்தார் தெரியுமா?
யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
மகத் மும்தாஜுடன் கேவலமாய் நடந்ததுக்கு கமல் பிக்பாஸ் மேடையில் வைத்து மகத்தின் கன்னத்தில் அறைந்தாரா???
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இவர்கள் இல்லையா? இதற்காக தான் ஐஸ்வர்யா, யாஷிகாவை பிக்பாஸ் காப்பாற்றுகிறாரா?
அழுது போடும் சீன் எல்லாம் பார்த்து நான் ஏமாற மாட்டேன்… ஐஸ்வர்யாவை விளாசிய கமல்!
வேண்டாம் என்று சொன்னன் ஆனா மகத் கேட்கலை… புலம்பும் யாஷிகா!

எமது ஏனைய தளங்கள்

Keyword:Tamil Big Boss New update