மாகந்துர மதூஷின் தந்தை பலி

0
911
makandura madush father dead

பாதாளக் குழுத் தலைவர்களில் ஒருவராக சித்தரிக்கப்படும் மாகந்துர மதூஷின் தந்தை(62) விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(makandura madush father dead)

கடந்த 22ம் திகதி விபத்துக்குள்ளாகிய இவர் களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மரணித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:makandura madush father dead,makandura madush father dead