பாம் எண்ணெய்க்கான வரி அதிகரிப்பு!

0
463
Tax increase Palm oil

{ Tax increase Palm oil }
பாம் எண்ணெய், இறக்குமதிச் செய்யப்படும் போது, ஒரு கிலோ கிராமுக்கு அறவிடப்படும் விசேட வியாபார பண்ட வரி, 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் திகதி முதல் அமுல்படுத்தும் வகையில், நிதியமைச்சினால் இந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

விசேட வியாபார பண்ட வரி அதிகரிப்பினால், இதுவரையில் கிலோ கிராம் ஒன்றுக்கு 155 ரூபாவாக இருந்த வரி, 175 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளது.

Tags: Tax increase Palm oil

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை]

Tamil News Group websites