மனைவியுடன் மோதும் நாகசைத்தன்யா!!

0
644
Samantha Naga Chaitanya release together, Samantha Naga Chaitanya release, Samantha Naga Chaitanya, Samantha, Naga Chaitanya, Tamil News, Latest Tamil Cinema News, Tamil Cinema News, Tamil movie news, new Tamil movie news

இயக்குநர் மாருதி இயக்கியுள்ள ‘ஷைலஜா ரெட்டி அல்லுடு’ படத்தில் நாகசைத்தன்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.Samantha Naga Chaitanya release together

கோபி சுந்தர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நிஷார் ஒளிப்பதிவு செய்ய கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரித்திருக்க சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தை வருகிற செப்டம்பர் 13ம் திகதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இதே நாளில் நடிகையும், நாகசைத்தன்யாவின் காதல் மனைவியுமான சமந்தா நடித்துள்ள ‘சீமராஜா’ மற்றும் ‘யு-டர்ன்’ படங்களும் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tag: Samantha Naga Chaitanya release together

எமது ஏனைய தளங்கள்